கிராமத்துக்கு ஓர் வீடு - நாட்டுக்கு ஓர் எதிர்காலம் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்திலும் வீடமைப்பு திட்டம்

Report Print Ajith Ajith in அபிவிருத்தி

'கிராமத்துக்கு ஓர் வீடு - நாட்டுக்கு ஓர் எதிர்காலம்' என்ற வீடமைப்பு திட்டத்தின் இன்று நாடு முழுவதும் நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் குறைந்த வருமானம் பெறும் 14,022 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளன.

இதேவேளை யாழ்ப்பாணத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 10 தேர்தல் தொகுதியிலும் தலா ஒரு பயனாளி என்ற வீதம் 7 பயனாளிகளுக்கு இந்த வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...