சுமந்திரனின் உருவ பொம்மைகளை தமிழ் மக்கள் எரிக்கக் காரணம் என்ன?

Report Print Niraj David Niraj David in புலம்பெயர்

அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும்இ ஐரோப்பாவிலும்இ இந்தியாவிலும் சுமந்திரனின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சுமந்திரனின் தேர்தல் தொகுதியிலும் கூட அவரது கொடும்பாவி தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டிருந்தது.

என்றைக்கும் இல்லாதவாறு ஒரு தமிழ் தலைவனின் உருவப்பொம்மைகள் தமிழ் மக்களால் அதிக அளவில் எரிக்கப்படுவதற்கான காரணம் என்ன?

புலம்பெயர் தேசத்திலும், யாழ்பாணத்திலும் சுமந்தின் தொடர்பாக தமிழ் மக்கள், ஆய்வாளர்கள் வெளியிட்ட கருத்துக்களை பிரித்தானியாவின் முன்னணி தொலைக்காட்சி ஒளிபரப்பி இருந்தது.

அந்த நிகழ்ச்சி இதோ: