மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் டெங்கு நோய்

Report Print Gokulan Gokulan in நோய்

2017 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களிலும் 17 ஆயிரத்து 663 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது நூற்றுக்கு 43 சதவீதமாகும்.

காய்ச்சல் ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறு தொற்று நோய்ப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Comments