அடுத்த இருபது ஆண்டுகளில் இலங்கை எப்படியிருக்கும்! பொருளாதார ரீதியாக ஆரூடம் கணித்த ரணில்

Report Print Ramya in பொருளாதாரம்
183Shares

இலங்கை அடுத்த இரண்டு தசாப்தத்திற்குள் பொருளாதார ரீதியில் அதிக வருவாய்களை பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற சமூகம் மற்றும் அறிவியல் கருத்துக்களத்தில் உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு பேசிய அவர், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பங்களை ஊக்குவிப்பதன் மூலமே இந்த இலக்கை அடைய முடியும்.

இலங்கை இப்பொழுது வரலாற்றில் புதிய பக்கத்திற்கு திரும்பியுள்ளது.

இன்னும் குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியில் அதிக வருவாய்களை ஈட்டும். இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம் செழிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments