தேயிலை தடை தற்காலிகமானது

Report Print Ajith Ajith in பொருளாதாரம்
50Shares

இலங்கையின் தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா விதித்திருக்கும் தடை தற்காலிகமானது என ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தேயிலை இறக்குமதி தொடர்பான இந்த தற்காலிக தடையை நீக்க ரஷ்யா அரசாங்கத்துடனும், இலங்கை தேயிலைத்துறை பங்காளர்களுடனும் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.