இலங்கை வந்துள்ள 18 பேரைக் கொண்ட சீனக்குழு

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான முதலீடுகளை ஆராய்வதற்காக சீன தூதுக்குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.

18 பேரைக் கொண்ட சீனக்குழுவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக்குழு இலங்கையின் வர்த்தக சமூகத்தை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.

அத்துடன் இலங்கை - சீன வர்த்தகசபை ஏற்பாடு செய்துள்ள வர்த்தக நிகழ்விலும் இந்தக்குழு பங்கேற்கவுள்ளது.