அடுத்த வருடத்திலும் மேலும் பல வரிகள் அறிமுகம்

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

அடுத்த வருடத்துக்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் மேலும் பல வரிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

அரச சேவையாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான அண்மையில் 120 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வரிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்த வருடத்தில் அரசாங்கத்துக்கு 2 ரில்லியன் ரூபாய்கள் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்ற நிலையில் அரச சேவையாளர்களின் சம்பளங்களுக்காக 950 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.