இலங்கை மத்திய வங்கியின் புதிய தீர்மானம்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பொருளாதாரம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • மக்களின் ஆணையில் தமிழரசுக் கட்சி தன்னை மட்டுமே வளர்த்துக் கொண்டது! ஆனந்தன் குற்றச்சாட்டு
  • மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!
  • இலங்கை மத்திய வங்கியின் புதிய தீர்மானம்! டொலரின் பெறுமதி உயருமா?
  • யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிப்பதற்கு தீர்மானம்!
  • கூட்டணி தொடர்பில் மொட்டிற்குள் கடும் எதிர்ப்பு
  • இன்று முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமைக்கு
  • வெறுத்துப்போன மக்கள் - 225 எம்பிக்களையும் உயிரிழக்குமாறு தெரிவிப்பு!