இலங்கையின் பொருளாதாரம் குறித்து வெளியான அறிக்கை! மத்திய வங்கி கண்டனம்

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் “பிட்ச் ரேட்டிங்” வெளியிட்ட அறிக்கையை இலங்கை மத்திய வங்கி கண்டித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் வெற்றிப்பெற்று பதவியேற்றதும் இலங்கையின் பொருளாதாரத்தில் பல சிறந்த குறியீடுகள் காட்டப்பட்டன.

குறிப்பாக கொழும்பு பங்குச்சந்தையில் உயர்ச்சி ஏற்பட்டது. ஏனைய துறைகளிலும் முன்னேற்றங்கள் உணரப்பட்டன.

எனினும் பிட்ச் ரேட்டிங் இதற்கு மாறாக கருத்தை வெளியிட்டுள்ளது. எனவே இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.