இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Report Print Malar in பொருளாதாரம்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 182.81 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

அந்தவகையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.14 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில்,

வெளிநாட்டு நாணயங்கள் கொள்முதல் பெறுமதி விற்பனை பெறுமதி
ஸ்ரேலிங் பவுண் 238 ரூபாய் 60 சதம் 245 ரூபாய் 97 சதம்
யூரோ 198 ரூபாய் 8 சதம் 204 ரூபாய் 84 சதம்
சுவிஸ் பிராங் 180 ரூபாய் 87 சதம் 187 ரூபாய் 8 சதம்
கனெடிய டொலர் 135 ரூபாய் 4 சதம் 139 ரூபாய் 88 சதம்
அவுஸ்திரேலிய டொலர் 121 ரூபாய் 97 சதம் 127 ரூபாய் 7 சதம்
சிங்கப்பூர் டொலர் 131 ரூபாய் 58 சதம் 135 ரூபாய் 91 சதம்
ஜப்பானிய யென் 1 ரூபாய் 62 சதம் 1 ரூபாய் 68 சதம்