இன்று பதிவாகியுள்ள நாணயமாற்று விகிதம்

Report Print Malar in பொருளாதாரம்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.38 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 183 ரூபாய் எனத் தெரியவருகின்றது.