தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Report Print Sujitha Sri in பொருளாதாரம்

இலங்கையின் தங்க வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலையானது அண்மையில் 80 ஆயிரம் ரூபாவை கடந்திருந்தது.

இந்த நிலையில் ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலையானது இன்றைய தினம் 79,222.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.

1 Ounce = 28.3495 Gram = 1,548.40 அமெரிக்க டொலர் (Today) = 280,740.404‬‬ இலங்கை ரூபா

1 Pavan = 8 Grams = 436.945 அமெரிக்க டொலர் (Today) = 79,222.49 இலங்கை ரூபா

ஒரு அமெரிக்க டொலரானது 181.31 இலங்கை ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலையில் சிறிய அளவிலான வீழ்ச்சி மாற்றமொன்று பதிவாகியுள்ளது.