பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் புதிய தலைவராக ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமனம்

Report Print Banu in பொருளாதாரம்

இலங்கை பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் புதிய தலைவராக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமிக்கபட்டுள்ளார்.

இதற்கு முன் திறைசேரியின் துணை செயலாளர் ஏ.ஆர்.தேசபிரிய பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதியின் ஆலோசகர் விராஜ் தயரத்ன, அட்டர்னி ஜெனரலின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும், இலங்கை விமானப்படையின் நீதிபதி வழக்கறிஞருமாவார்.

Latest Offers