உலக சந்தையில் 20 வீதமாக குறைவடைந்துள்ள கச்சா எண்ணெயின் விலை

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வேகமாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஒரு மாத காலத்தில் கச்சா எண்ணெயின் விலை 20 வீதமாக குறைவடைந்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ள சூழ்நிலையில், இலங்கையில் எரிபொருளின் விலைகளை குறைப்பதற்கான தயார் நிலைகள் இல்லையென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.