வரலாற்றில் மிக மோசமான சரிவை சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பொருளாதாரம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!
  • கொரோனா தொடர்பான பணிகளில் இருந்து விலகப்போவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் அறிவிப்பு!
  • ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக திறக்கப்படவுள்ள மருந்தகங்கள்
  • இன்று மட்டும் நால்வர் சுகம்! - இதுவரை 21 பேர் குணமடைந்தனர்
  • கொரோனா வைரஸ் தொற்று குறித்து அரசு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பேச்சுவார்த்தை!
  • வெளிநாடுகளில் இருந்து வந்த 2919 பேர் சுய தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துள்ளனர் - அஜித் ரோஹன
  • வரலாற்றில் மிக மோசமான சரிவை சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி
  • ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!