ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி! மத்திய வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in பொருளாதாரம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • ஊரடங்கை மீறுவோருக்கு மிக முக்கியமான செய்தி! பிரதி பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை
  • அரியாலை ஆராதனையில் கலந்து கொண்ட முல்லை வாசிகளிடம் பரிசோதனை
  • சுமந்திரன் மீளவும் வலியுறுத்திய விடயம் - கவனமெடுப்பாரா கோட்டாபய?
  • கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி போலி மருந்துகள் சந்தையில்: எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை
  • ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி! மத்திய வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள்
  • கடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சகோதரிகள் விபத்தில் மரணம்
  • ஒரு நோயாளியால் மன்னார் தாராபுரத்தில்1,616 பேர் தனிமையில்!
  • தனிமைப்படுத்தலின் பின், இன்று முதல் கூட்டத்தில் கலந்துகொள்ளும் கனடா பிரதமர்
  • அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு