மூன்று தேசிய முகாமைத்துவப் பீடங்கள் அடங்கிய பசுமை பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஹோமாகம - பிடிப்பான பிரதேசத்தில் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
20 ஏக்கர் நிலத்தில் 10 பில்லியன் ரூபா செலவில் இந்த நிர்மாணிக்கப்பட்டுள்ள பசுமை பல்கலைக்கழகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இன்று பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தனர்.