புலமைப்பரிசில் பரீட்சை - பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

Report Print Shalini in கல்வி
168Shares

2016ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும், சிங்கள மொழிமூல பாடசாலைகளுக்கும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வெட்டுப்புள்ளிகளின் முழு விபரம் இதோ..

தமிழ் மொழி மூல ஆண்கள் பாடசாலைகளுக்கு...

தமிழ் மொழி மூல பெண்கள் பாடசாலைகளுக்கு...

Comments