யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை: வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை!

Report Print Ramya in கல்வி
34Shares

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலை தொடர்பான வழக்கு மற்றுமொருநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டால் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலை மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்துபொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கை மற்றுமொரு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு குறித்த பொலிஸ்அதிகாரிகள்,மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை பரிசீலனை செய்த சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த படுகொலை சம்பவம் யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் கடந்த வருடம்நவம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments