உயர்தரப் பரீட்சை பெறுபேறு! வர்த்தகப் பிரிவில் மாத்தறை மாவட்ட மாணவி முதலிடம்

Report Print Murali Murali in கல்வி

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தக பிரிவில் அகில இலங்கை ரீதியில் மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

மாத்தறை - சுஜாதா கல்லூரியை சேர்ந்த டிலானி ரசந்திகா என்ற மாணவியே முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.