உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த பௌத்த பிக்கு

Report Print Kamel Kamel in கல்வி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் பௌத்த பிக்கு ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், நீண்ட இடைவெளியின் பின்னர் உயர்தரப் பரீட்சையில் பௌத்த பிக்கு ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

கலைப் பிரிவில் உயர்தரப் பரீட்சையில் பௌத்த பிக்கு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவெனையின் பத்பெரிகே முனின்தவன்ச தேரரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.