கிளிநொச்சியில் முதல் நிலை சாதனையாளர்களின் விபரங்கள்

Report Print Suman Suman in கல்வி

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் முதல்நிலையில் உள்ள மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

கலைப் பிரிவு

கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவரான வில்லரசன் கலைப்பிரிவில் 3A பெறுபேற்றினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கணிதப் பிரிவு

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவரான ப.தேனுகன் கணிதப் பாடப் பிரிவில் 3A பெறுபேற்றினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

வணிகப் பிரிவு

கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவியான தி. கீர்த்தனா வணிகப் பிரிவில் 3A பெறுபேற்றினை பெற்று சாதனை படைத்துள்ளார்.