பாடப்புத்தகங்களை விரைவாக வழங்குமாறு அறிவுறுத்தல்

Report Print Mubarak in கல்வி
31Shares

பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைளை விரைவாக முன்னெடுக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரச்சினைகள் இருப்பின் 0112784815 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு இந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.