யாழில் மாணவர்கள் கௌரவிப்பில் முதலமைச்சர் சீ.வி

Report Print Sumi in கல்வி

அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று காலை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.