கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இலவச மருத்துவ சட்ட ஆலோசனை

Report Print Akkash in கல்வி

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இலவச மருத்துவ சட்ட ஆலோசனைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம் காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது, குறித்த பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.