வெளிவருகிறது சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்

Report Print Samy in கல்வி

ஜி.சி.ஈ. சாதாரண பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் பெறுபேறுகளை மதிப்பிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.