சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு கால அவகாசம் நீடிப்பு

Report Print Ajith Ajith in கல்வி

கடந்தாண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை மீளாய்வு விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தன. இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீளாய்வுக்கான கால எல்லை நீடிப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.