பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

Report Print Jeslin Jeslin in கல்வி

இவ்வருடம் பரீட்சை எழுதவிருக்கும் கல்வி பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்கள் நடத்துவதற்கு எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஒகஸ்ட் மாதம் 06ஆம் திகதியன்று ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.