இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை! கல்வி அமைச்சர் அதிரடி

Report Print Shalini in கல்வி

இலங்கையில் நடாத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயம் இல்லை என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை அத்தியாவசியப்படுத்தும் சுற்றுநிரூபம் இரத்து செய்யப்பட்டுள்ளது.