அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ள மட்டக்களப்பை சேர்ந்த மாணவி

Report Print Navoj in கல்வி

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய மாணவி அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட தமிழ் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் செய்னம்பு ஹமீட் தெரிவித்துள்ளார்.

என்.எப்.நஸ்லா எனும் மாணவியே அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவிக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.