கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த திகழினி

Report Print Jeslin Jeslin in கல்வி

தற்போது வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் சுதானந்தன் திகழினி என்ற மாணவி முதலிடத்தைப்பெற்றுள்ளார்.

குறித்த மாணவி கலைப்பிரிவில் முதலாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கலைப்பிரிவில் இரண்டு ஏ மற்றும் ஒரு பீ சித்திகளைப் அந்த மாணவி பெற்று பாடசாலைக்கும் தனது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.