புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

Report Print Thiru in கல்வி

ஊவா மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு புதுளை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.

இதில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் உட்பட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers