உடையார்கட்டு மாக வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா

Report Print Mohan Mohan in கல்வி

முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலத்தில் இன்று பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இந் நிகழ்வைத் தொடர்ந்து முல்லைத்தீவு-விசுவமடு மகவித்தியாலயம் சென்ற கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாடசலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வுகளில் வலயக்கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராஜா புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் கல்வி அமைச்சின் அதிகாரிகள் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers

loading...