போதைப்பொருள் தடுப்பு வாரத்தில் இராணுவம்!

Report Print V.T.Sahadevarajah in கல்வி

ஜனாதிபதியின் எண்ணக்கருவிலுருவான பாடசாலை போதைப்பொருள் தடுப்பு வாரம் சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

மேலும் இராணுவத்தினர் நேரடியாக பாடசாலைக்கு சமூகமளித்து அதிபர் எம்.விஜயகுமாரன், பிஎஸ்ஜ இணைப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஆகியோரிடம் கலந்துரையாடியுள்ளனர்.

பின்னர் போதைப்பொருள் தடுப்பு துண்டுப்பிரசுரத்தை மாணவர்களுக்கு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.