கொழும்பு சாஹிரா கல்லூரியின் 11ஆவது சாரனர் தின நிகழ்வுகள்

Report Print Akkash in கல்வி

கொழும்பு - மருதானை சாஹிரா கல்லூரியின் 11ஆவது சாரனர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு சாஹிரா கல்லூரியின் பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.