க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் உத்தியோகபூர்வ பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது

Report Print Jeslin Jeslin in கல்வி

கடந்த வருடம் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த வருடம், டிசம்பர் மாதம் 3ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் முழு இலங்கையிலும் இருந்து 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.