மட்டக்களப்பு வின்சன்ட் கல்லூரியின் பெறுபேறுகள் இதோ!

Report Print Jeslin Jeslin in கல்வி

தற்போது வெளியாகியுள்ள கடந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் நாடளாவிய ரீதியில் பல மாணவர்கள் விசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதன்படி, மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 22 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

குறித்த பாடசாலையில், 22 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் 10 மாணவர்கள் 8 ஏ, பீ சித்திகளையும், 1 மாணவர் 8 ஏ, சீ சித்திகளையும், 6 மாணவர்கள் 7 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

Latest Offers