வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 16 மாணவர்கள் சாதனை!

Report Print Theesan in கல்வி

நேற்றைய தினம் வெளிவந்துள்ள க.பொ.த சாதரண பரீட்சையின் முடிவுகளின் படி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 16 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் எ.கொகின், ஆர்.பவர்சன், எ.சன்யில்ராச், எஸ்.சாருண்யன், ரி.தயாநந்தன், உ.சாதித்தியன், எஸ்.யதீஸ், கே.கரிசோபனசர்மா, எம்.விகர்ணன், பி.அருள்நேசசர்மா, ஐங்கரன், எம்.யா.கவன், யே.சிவசுதன், எஸ்.சருக்சன்,எஸ்.திவ்வியா, வி.சர்விதன், ஆகியோர் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

எஸ்.விதுர்சன், ஆர்.வேணுகாந், வி.துளசியன், என்.கவின்சா, எஸ்.கிசாளன், வி.சூர்யைன், கே.சகோவிதசர்மா ஆகியோர் 8ஏ,பி சித்திகளைபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

Latest Offers