மட்டக்களப்பு புனித சிசிலியா பாடசாலையில் 18 மாணவிகள் 9ஏ சித்தி

Report Print Dias Dias in கல்வி
152Shares

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.

இந்த பாடசாலையை சேர்ந்த 18 மாணவிகள் 9ஏ சித்தியும், 5 மாணவிகள் 8ஏ,பீ சித்தியும், 5 மாணவிகள் 7ஏ, 2பீ சித்தியும் பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையில் இருந்து மொத்தமாக 173 மாணவிகள் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்ததுடன் அதில் 155 மாணவிகள் உயர்தரம் கல்வியை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.