க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.
இந்த பாடசாலையை சேர்ந்த 18 மாணவிகள் 9ஏ சித்தியும், 5 மாணவிகள் 8ஏ,பீ சித்தியும், 5 மாணவிகள் 7ஏ, 2பீ சித்தியும் பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையில் இருந்து மொத்தமாக 173 மாணவிகள் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்ததுடன் அதில் 155 மாணவிகள் உயர்தரம் கல்வியை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.