குண்டுத் தாக்குதல்களின் எதிரொலி! மறு அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன

Report Print Nivetha in கல்வி

அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 180 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...