புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாணவன் படைத்த சாதனை

Report Print Sumi in கல்வி

இவ்வருடத்திற்குரிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.

குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும் அதில் 160 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...