செங்கலடி மத்திய கல்லூரி மாணவி 153 புள்ளிகளைப் பெற்று சித்தி

Report Print Kumar in கல்வி

2019ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், நி.கவிநயா எனும் மாணவி 153 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரி மாணவியான இவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் செ.நிலாந்தனின் புதல்வியாவார்.

இவருக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Latest Offers

loading...