கொழும்பு இந்துக்கல்லூரியில் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு

Report Print Akkash in கல்வி

கொழும்பு - பம்பலப்பிட்டி, இந்துக்கல்லூரியில் நேற்றைய தினம் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கருத்தரங்கினை இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த கிருஷ்ணவரதராஜன் மற்றும் அனுராஜன் ஆகியோர் நடத்தியுள்ளனர்.

இதன்போது மாணவர்கள் பரீட்சையில் எவ்வாறு இலகுவான முறையில் பதிலளிக்கக் கூடிய வகையிலான சில விளக்கங்களையும் அளித்துள்ளனர்.