மாளிகாவத்தை வை.எம்.ஏ.பாலர் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கலை விழா

Report Print Akkash in கல்வி

கொழும்பு - மாளிகாவத்தை வை.எம்.ஏ.பாலர் பாடசாலையில் இன்று வருடாந்த கலை விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மருதானை அல்கிதாயா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.