பாடசாலைகள் திறக்கப்படும் திகதி! கல்வியமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in கல்வி

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • விடுதலைப் புலிகளின் சீருடையும் காணப்பட்ட மனித எச்சங்கள்: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
  • 17 பேருந்துகளில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்ட கடற்படையினர்!
  • உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு
  • யாழில் வாள்வெட்டு தாக்குதல்! ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
  • பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் கல்வியமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
  • கொரோனா அச்சுறுத்தல் இல்லாத பிரதேசத்தில் குவியும் இராணுவத்தினர்... சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட கருத்து!
  • ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த விசாரணை! நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விவாதம்
  • அரைக் கம்பத்தில் பறக்கவுள்ள அமெரிக்க தேசிய கொடி! ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு- அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள துயரம்
  • “என்னால் முடியவில்லை” விமானம் விழுவதற்கு முன் வந்த அவசர தகவல்