க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

Report Print Ajith Ajith in கல்வி

2020 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2020 ஜூலை 22ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது விண்ணப்பங்களை இணையம் மூலம் மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை www.doenets.lk இணையம் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.


you may like this video