க.பொ.த உயர்தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Report Print Ajith Ajith in கல்வி
497Shares

2019 கல்வி பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடுவது தாமதமானதாக ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.