நயினை மைந்தர்களின் ஏற்பாட்டில் நயினாதீவில் சிறப்பாக நடைபெற்ற கல்விக் கருத்தரங்கு!

Report Print Samaran Samaran in கல்வி

நயினை மைந்தர்கள் குழுமத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு பிரதேசத்தில் அமைந்திருக்கும் பாடசாலைகளில் கல்வி பொதுத் தராதார சாதாரண தர பரீட்சையில் பல நுறு மாணவர்கள் தோற்றுகின்றனர்.

கல்வி பொதுத் தராதார சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இதில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கணித விஞ்ஞான ஆங்கிலம் மற்றும் சித்திர பாட கருத்தரங்குகள் கடந்த அக்டோபர் 27, 28 மற்றும் நவம்பர் 3 ,4 ,17,18 திகதிகளில் பெருமளவான மாணவர்கள் பங்கேற்புடன் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது நிறைவடைந்துள்ளது.

Latest Offers