குட்டித் தேர்தலில் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் போட்டி!

Report Print Rakesh in தேர்தல்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமது அரசியல் பயணத்தை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கும் நோக்கிலேயே குட்டித் தேர்தலில் குதிக்கும் முடிவை அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகளின் பட்டியலின் கீழேயே அரசியல்வாதிகளின் வாரிசுகளும், உறவினர்களும் இவ்வாறு போட்டியிடவுள்ளனர் என அறியமுடிகின்றது.

இதேவேளை, முக்கிய சில தொழிலதிபர்களின் பிள்ளைகளுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers